சேமியா உப்புமா செய்வது எப்படி

image

சேமியா உப்புமா செய்வது எப்படி என்பது பற்றி நமது ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்….தாளிக்கும் ஓசை

தேவையான பொருள்கள்:

சேமியா – 200 கிராம் (1 பாக்கெட்)
வெங்காயம் – 1
தக்காளி – 2
குடமிளகாய் – 1
பச்சைப் பட்டாணி – 100 கிராம் (உரித்தது)
பச்சை மிளகாய் – 4
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
எண்ணை – 1 டேபிள்ஸ்பூன்
பனீர் – 150 கிராம்
உப்பு – தேவையான அளவு

தாளிக்க – எண்ணை, கடுகு, உளுத்தம் பருப்பு,…

View On WordPress